புதுக்கோட்டை மாவட்டத்தில் RMSA திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில்( 2015)
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் .
1. அரசு உயர்நிலைப்பள்ளி , கல்குடி
2.அரசு உயர்நிலைப்பள்ளி , கே. வி .கோட்டை
3.அரசு உயர்நிலைப்பள்ளி , தாழனூர்
4.அரசு உயர்நிலைப்பள்ளி , குடுமியான்மலை
5.அரசு உயர்நிலைப்பள்ளி , காயாம்பட்டி
6.அரசு உயர்நிலைப்பள்ளி , வார்பட்டு
7.அரசு உயர்நிலைப்பள்ளி , அரசர்குளம்( கி )
8.அரசு உயர்நிலைப்பள்ளி , பொய்யாதனல்லூர்
9.அரசு உயர்நிலைப்பள்ளி , திருமணஞ்சேரி
10 அரசு உயர்நிலைப்பள்ளி , கோலேந்திரம்
11.அரசு உயர்நிலைப்பள்ளி , சூரன் விடுதி
12.அரசு உயர்நிலைப்பள்ளி , ராசிய மங்கலம்
13.அரசு உயர்நிலைப்பள்ளி , திருநல்லூர்
14.அரசு உயர்நிலைப்பள்ளி , நார்த்தாமலை
15.அரசு உயர்நிலைப்பள்ளி , வடசேரிப்பட்டி
16அரசு உயர்நிலைப்பள்ளி , மதியனல்லூர்
17.அரசு உயர்நிலைப்பள்ளி , பாலன்நகர்
18.அரசு உயர்நிலைப்பள்ளி , துலையானூர்
குறிப்பு : இப்பள்ளிகளில் கல்குடி, கே வி கோட்டை , ஆகிய இரண்டு பள்ளிகள்
தவிர மீதமுள்ள 16 பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியாக கட்டிட வசதி ஏதும் இல்லை . தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே ஓரிரு வகுப்பறைகளில் ஒண்டிக்கொண்டு இயங்கும் பள்ளிகள் அவை .